மில் எம்.ஐ.-24
Jump to navigation
Jump to search
| எம்.ஐ.-24 | |
|---|---|
| படிமம்:Mi24CP edit.jpg | |
| மில் எம்.ஐ.-24டி | |
| வகை | தாக்குதல் உலங்கு வானூர்தி |
| உற்பத்தியாளர் | மில் மாஸ்கோ உலங்கு வானூர்தி நிறுவனம் |
| முதல் பயணம் | 1970 |
| தற்போதைய நிலை | Active |
| முக்கிய பயன்பாட்டாளர்கள் | இரசிய வான் படை மேலும் 50 பயனர்கள் |
| தயாரிப்பு எண்ணிக்கை | 2000 |
| முன்னோடி | மில் எம்.ஐ.-8 |
| மாறுபாடுகள் | மில் எம்.ஐ.-28 |
மில் எம்.ஐ.-24 பெரிய தாக்குதல் உலங்கு வானூர்தியும் சிறிய கொள்ளளவைக் கொண்ட படையினர் காவும் வானூர்தியுமாகும். 1976 ஆம் ஆண்டு சோவியத் வான்படைக்காக மில் மாஸ்கோ உலங்கு வானூர்தி நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. சோவியத் பிளவின் பின்னர் தோன்றிய நாடுகளில் வான்படைகளும் மேலும் வேறு நாடுகளும் இவற்றைப் பயன்படுத்தி வருகின்றன. எம்.ஐ.-25, எம்.ஐ.-35 என்பன ஏற்றுமதிக்கான சில வேறுபாடுகளாகும். இலங்கை வான் படை ஈழப்போரில் பயன்படுத்தி வருகின்றது.
பயனர்கள்
மேற்கோள்கள்
- ↑ "World Military Aircraft Inventory", Aerospace Source Book 2007, Aviation Week & Space Technology, January 15 2007.
- ↑ "Harding, Steve, Flying the Threat, U.S. Army web site article". Archived from the original on 2006-11-17. Retrieved 2007-09-16.