மும்ப்ரா
Jump to navigation
Jump to search
மும்ப்ரா | |
|---|---|
நகரம் | |
மும்ப்ராவில் சூரியோதயம் | |
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் மும்ப்ராவின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 19°10′36″N 73°01′20″E / 19.176667°N 73.022222°E | |
| நாடு | |
| மாநிலம் | மகாராட்டிரா |
| மாவட்டம் | தானே |
| பெருநகரப் பகுதி | மும்பை பெருநகரப் பகுதி |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • நிர்வாகம் | தானே மாநகராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 13.97 km2 (5.39 sq mi) |
| மக்கள்தொகை (2020) | |
| • மொத்தம் | 2,32,689 |
| • அடர்த்தி | 17,000/km2 (43,000/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 400 612 |
| தொலைபேசி குறியீடு | (022) 535, 549 and 546 |
| வாகனப் பதிவு | MH-04 |
| மக்களவை தொகுதி | கல்யாண் |
| சட்டமன்ற தொகுதி | மும்ப்ரா-கல்வா சட்டமன்றத் தொகுதி |
மும்ப்ரா (Mumbra) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்திலுள்ள தானே மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். மேலும் இது மும்பை பெருநகரப் பகுதி ஆகும். இதனருகே கௌசா புறநகர் பகுதி உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
மும்ப்ரா நகரத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இசுலாமியர்கள் 85% உள்ளனர்.
போக்குவரத்து
தானே மற்றும் நவி மும்பை மாநகராட்சி நிறுவனங்களின் பேருந்துகள் மும்ப்ராவின் போக்குவரத்திற்கு உதவுகிறது.[1] மும்ப்ரா தொடருந்து நிலையம் மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.[2] மும்ப்ரா, சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. is 29 கிலோமீட்டர்கள் (18 mi)[3] மகாராட்டிரா மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் பன்வேல், மும்ப்ரா, பிவண்டி, சில் பட்டாவுன் இணைக்கிறது.
படக்காட்சியகம்
-
மும்ப்ராவில் கௌசா குளம்
-
இரவில் அம்ருத் நகர்
-
கப்பல் கட்டுமிடம்
மேற்கோள்கள்
- ↑ "Direct Mumbra-Vashi bus service from today". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 October 2008. Archived from the original on 29 June 2013. Retrieved 8 April 2013.
- ↑ "Mumbra Local Station Information". Mumba Life Life. Retrieved 9 April 2013.
- ↑ "Distance from Mumbra to domestic airport at Mumbai". Distances Between. Retrieved 9 April 2013.