மைசியா
Jump to navigation
Jump to search
| மைசியா | |
|---|---|
| மைசியா இண்டர்ரப்டா | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | மைசியா முல்சாந்த், 1846
|
| வேறு பெயர்கள் | |
| |
மைசியா (Myzia) என்பது கோசினெல்லிடே குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகளின் ஒரு பேரினமாகும். மைசியாவில் குறைந்தது 8 விவரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[1][2][3]
சிற்றினங்கள்
- மைசியா பைசெக்சோனோட்டாடா (ஜிங், 1992)
- மைசியா கெப்லெரி (குரோட்ச், 1874)
- மைசியா கெர்ஸ்டேகெரி (முல்சாந்த், 1866)
- மைசியா இண்டர்ரப்டா (கேசி, 1899)
- மைசியா ஒப்லாங்கோகட்டேட்டா (லின்னேயஸ், 1758)
- மைசியா புல்லாட்டா (சே, 1826)
- மைசியா செக்சுவிட்டாட்டா (கிட்டானோ, 2008)
- மைசியா சப்விட்டேட்டா (முல்சாண்ட், 1850)
மேற்கோள்கள்
- ↑ "Myzia Genus Information". BugGuide.net. Retrieved 2018-02-06.
- ↑ "Myzia Report". Integrated Taxonomic Information System. Retrieved 2018-02-06.
- ↑ "Myzia Overview". Encyclopedia of Life. Retrieved 2018-02-06.
மேலும் வாசிக்க
- Arnett, R.H. Jr.; M. C. Thomas; P. E. Skelley; J. H. Frank, eds. (2002). American Beetles, Volume II: Polyphaga: Scarabaeoidea through Curculionoidea. CRC Press LLC, Boca Raton, FL.
- Arnett, Ross H. (2000). American Insects: A Handbook of the Insects of America North of Mexico. CRC Press.
- Richard E. White (1983). Peterson Field Guides: Beetles. Houghton Mifflin Company.
- Gordon, Robert D. (1985). "The Coccinellidae (Coleoptera) of America North of Mexico". Journal of the New York Entomological Society , Vol. 93, No. 1..
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.