மைன்புரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மைன்புரி Mainpuri

मैनपुरी

நகரம்
மைன்புரி நகரத்தில் உள்ள தெரு
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்மைன்புரி மாவட்டம்
ஏற்றம்
153 m (502 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,50,007
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
205001
தொலைபேசிக் குறியீடு05672
வாகனப் பதிவுUP-84
இணையதளம்www.mainpuri.nic.in

மைன்புரி, இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்திலுள்ள மைன்புரி மாவட்டத்தின் தலைநகரமாகும்.

அரசியல்

இந்த நகரம் மைன்புரி சட்டமன்றத் தொகுதிக்கும், மைன்புரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

போக்குவரத்து

இங்கிருந்து ஆக்ரா, தில்லி, பரேலி, மீரட், பிரோசாபாத், எட்டாவா, குவாலியர், கான்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சாலைவழிப் போக்குவரத்து வசதி உண்டு.

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-20.

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மைன்புரி&oldid=477742" இலிருந்து மீள்விக்கப்பட்டது