யூக்கான் ஆறு
Jump to navigation
Jump to search
| யூக்கான் ஆறு | |
|---|---|
| பெயர் | யூக்கான் ஆறு Error {{native name checker}}: parameter value is malformed (help) |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | அட்லின் ஏரி, பிரிட்டிசு கொலம்பியா. |
| முகத்துவாரம் | |
• அமைவு | குசில்வாக். அலாஸ்கா. |
| நீளம் | 3,190 கிலோமீட்டர்கள் (1,980 mi) |

யூக்கான் ஆறு (Yukon river) என்பது வட அமெரிக்கா கண்டத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு முக்கிய ஆறு ஆகும். இது வட அமெரிக்க கண்டத்தின் மூன்றாவது நீளமான ஆறு ஆகும். இந்த ஆற்றின் நீளம் 3,190 கிலோமீட்டர்கள் ஆகும்.[1]
யூக்கான் ஆறு கனடாவின் பிரிட்டிசு கொலம்பியாவில் உற்பத்தியாகி, யூக்கான் மாகாணத்தில் பாய்கிறது. பிறகு அமெரிக்க ஐக்கிய நாட்டின் அலாஸ்கா வழியாக பாய்ந்து பெரிங் கடலில் கலக்கிறது.

- உற்பத்தி இடம் : அட்லின் ஏரி, பிரிட்டிசு கொலம்பியா; 59'10" வ 133'50 மே
- முடியும் இடம் : குசில்வாக், அலாஸ்கா; 62'35" வ 164'45" மே