லாரி லிபர்
Jump to navigation
Jump to search
| லாரி லிபர் | |
|---|---|
| படிமம்:Larry-Lieber -2012.jpg 2012ல் லாரி லிபர் | |
| பிறப்பு | அக்டோபர் 26, 1931 மன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா |
| குடிமகன் | அமெரிக்கர் |
| கவனிக்கத் தக்க வேலைகள் | ராவிட் கிட் ஆன்ட் மேன் அயன் மேன் தோர் |
லாரி லிபர் (ஆங்கிலம்: Larry Lieber)[1][2][3] (பிறப்பு: அக்டோபர் 26, 1931) என்பவர் அமெரிக்க நாட்டு வரைகதை கலைஞர், எழுத்தாளர், பென்சிலர் ஆவார். இவர் மார்வெல் காமிக்ஸ் மீநாயகன்களான அயன் மேன், தோர் மற்றும் ஆன்ட் மேன் ஆகியவற்றின் இணை உருவாக்கியவர் என்பதன் மூலம் அறியப்படும் கலைஞர் ஆனார் மற்றும் மார்வெல் காமிக்ஸின் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரான ஸ்டான் லீ ஆகியோரின் தம்பி ஆவார்.
மேற்கோள்கள்
- ↑ "A Conversation with Artist-Writer Larry Lieber". Alter Ego (TwoMorrows Publishing) 3 (2): 24 of print version. Fall 1999 இம் மூலத்தில் இருந்து March 24, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100324074254/http://www.twomorrows.com/alterego/articles/02lieber.html. பார்த்த நாள்: 2008-01-31. "'D' is my middle initial.".
- ↑ "Lawrence D. Lieber, United States Public Records, 1970-2009". FamilySearch. Retrieved December 29, 2017.
- ↑ "Larry Lieber". Capsule biography, King Features Syndicate. Archived from the original on February 20, 2002. (Scroll down)