வடக்கு ஐரோப்பா

தமிழர்விக்கியிலிருந்து
(வட ஐரோப்பா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
படிமம்:Europe subregion map UN geoscheme.svg
ஐக்கிய நாடுகள் சபையின் வரையறையின் படி வட ஐரோப்பா[1] (நீல வண்ணத்தில்):
  வடக்கு ஐரோப்பா

வடக்கு ஐரோப்பா பொதுவாக ஐரோப்பா கண்டத்தில் வடக்கிலுள்ள நாடுகளைக் குறிக்கும். வடக்கு ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள நாடுகள், புவியியல், அரசியல், மொழியியல், தட்பவெப்ப நிலை என்று வரையறையைப் பொறுத்து மாறுகின்றன. இவற்றுள் பெரும்பாலான நாடுகள் பால்டிக் கடலோரமாக இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் வரையறையின் படி பின்வரும் நாடுகள் வட ஐரோப்பிய நாடுகளாகக் கருதப்படுகின்றன:[1][2]

ஸ்கான்டினாவியா வட ஐரோப்பியாவின் மிகப்பெரிய அரசியலும், புவியியல் உட்பிரிவுமாகும்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 United Nations Statistics Division- Standard Country and Area Codes Classifications (M49)
  2. "World Population Prospects Population Database". Archived from the original on 2010-04-20. Retrieved 2010-09-19.
"https://tamilar.wiki/w/index.php?title=வடக்கு_ஐரோப்பா&oldid=490958" இலிருந்து மீள்விக்கப்பட்டது