வனேசா ராஜ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வனேசா ராஜ்
Vanessa Raj
தேசம் மலேசியா
பிறப்பு6 சனவரி 1996 (1996-01-06) (அகவை 30)
பினாங்கு,  மலேசியா
உயரம்165 செ.மீ (5 அடி 5 அங்.)
எடை53 கிலோ[1]
தொழில்ரீதியாக விளையாடியதுசுவர்ப்பந்து 2010
ஓய்வு பெற்றமைஆம்
விளையாட்டு(கள்)வலது கை பழக்கம்
பயிற்சியாளர்கூ தெங் இன்
பயன்படுத்தப்படும் மட்டைடன்லப்
இணைய தளம்இன்ஸ்ட்டாகிராம்
மகளிர் ஒற்றையர்
அதி கூடிய தரவரிசை56-ஆம் நிலை (ஆகத்து 2016)
தற்போதைய தரவரிசை206 (செப்டம்பர் 2024)
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 1 செப்டம்பர் 2024.

வனேசா ராஜ் (Vanessa Raj; பிறப்பு: 6 சனவரி 1996) என்பவர் மலேசிய சுவர்ப்பந்து வீராங்கனை ஆவார். தொழில்முறை விளையாட்டாளரான இவர் பல பன்னாட்டுச் சுவர்ப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிந்தித்துள்ளார்.

ஆகத்து 2016-இல், இவர் உலக சுவர்ப்பந்து தரவரிசையில் 56-ஆவது இடத்தைப் பிடித்தார்.[2][3]

தனிப்பட்ட வாழ்க்கை

பினாங்கு, பாயான் லெப்பாஸ் புறநகர்ப் பகுதியில் பிறந்த வனேசா ராஜின் தந்தையின் பெயர் ராபர்ட்; தாயாரின் பெயர் பிலோமினா ஞான சிகாமணி.[4]

தற்போது ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வருகிறார். மேலும் ஐக்கிய அமெரிக்கா ஆர்ட்போர்டு திரினிட்டி கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.[1]

காட்சி படங்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Squash Info | Vanessa Raj | Squash". www.squashinfo.com. Retrieved 3 January 2026.
  2. WSA player profile
  3. "Squash Info | Vanessa Raj | Squash". www.squashinfo.com. Retrieved 2024-09-01.
  4. "Vanessa Raj - 2016-17 - Women's Squash". Trinity College (in ஆங்கிலம்). Retrieved 3 January 2026.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வனேசா_ராஜ்&oldid=492075" இலிருந்து மீள்விக்கப்பட்டது