வன்கு இசை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

வன்கு இசை (funk) என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது சோல் இசை, ரிதம் அண்டு புளூசு, யாசு, சோல் யாசு மற்றும் சீக்கதேலிக்கு ராக் ஆகிய இசைவகைகளில் இருந்து தோன்றியது. இது 1960ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது. டீப்பு பன்கு, நியூ பன்கு ஆகிய இசைவகைகள் இதன் கீழ் வரும்.

"https://tamilar.wiki/w/index.php?title=வன்கு_இசை&oldid=492125" இலிருந்து மீள்விக்கப்பட்டது