வாரிசுகள்
| தி ஹெர்ஸ் | |
|---|---|
| வகை | காதல் நகைச்சுவை பள்ளிக்கூடம் நாடகம் |
| எழுத்து | கிம் யூன் சூக் |
| இயக்கம் | காங் சின்-ஹயோ |
| நடிப்பு | பார்க் சின்-ஹயே லீ மின் ஹோ கிம் வூ-பின் கங் மின்-ஹ்யுக் கிம் ஜி-வோன் காங்க் ஹா-நஐல் |
| முற்றிசை | "말이야" நான் சொல்கிறேன் லீ ஹாங்காங் கி |
| நாடு | தென் கொரியா |
| மொழி | கொரிய மொழி |
| அத்தியாயங்கள் | 20 |
| தயாரிப்பு | |
| நிருவாக தயாரிப்பு | சை மூன்-சுக் |
| தயாரிப்பாளர்கள் | யூன் ஹ-ரிம் |
| படப்பிடிப்பு தளங்கள் | கொரியா கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு |
| ஓட்டம் | புதன் மற்றும் வியாழக்கிழமை 22:00 (கொரியா நேரம்) |
| தயாரிப்பு நிறுவனங்கள் | ஹ்வா மற்றும் டேம் பிக்சர்ஸ் |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | சியோல் ஒலிபரப்பு அமைப்பு (எஸ் பி எஸ்) |
| படவடிவம் | 1080i (HDTV) |
| ஒளிபரப்பான காலம் | அக்டோபர் 9, 2013 – திசம்பர் 12, 2013 |
| Chronology | |
| முன்னர் | மாஸ்டர்ஸ் சன் |
| பின்னர் | மை லவ் பிரோம் தி ஸ்டார் |
| வெளியிணைப்புகள் | |
| இணையதளம் | |
வாரிசுகள் இது ஒரு தென் கொரியா நாட்டு தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை காங் சின்-ஹயோ என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் பார்க் சின்-ஹயே, லீ மின் ஹோ, கிம் வூ-பின், கங் மின்-ஹ்யுக், கிம் ஜி-வோன், காங்க் ஹா-நஐல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர்களில் முதல் முறையாக அமெரிக்கா நாட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த முதல் தொடர் இதுவாகும்.
இந்த தொடர் 9 அக்டோபர், 2013ஆம் ஆண்டு முதல் 12 டிசம்பர் 2013ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 22:00 மணிக்கு ஒளிபரப்பாகி 20அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.
தமிழில்
இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 15 பிப்ரவரி 2015ஆம் ஆண்டு முதல் 21 மார்ச் 2015ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
நடிகர்கள்
வெளி இணைப்புகள்
- சியோல் ஒலிபரப்பு அமைப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தென் கொரியா நாடகத் தொலைக்காட்சி தொடர்கள்
- கொரிய மொழித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2013 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தென் கொரிய காதல் தொலைக்காட்சி தொடர்கள்
- தென் கொரிய உயர்நிலை பள்ளி தொலைக்காட்சி தொடர்கள்
- கொரியன்-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நாடகங்கள்
- 2013 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- புதுயுகம் தொலைக்காட்சி நாடகங்கள்
- விடலைப் பருவ தொலைக்காட்சி தொடர்கள்