வைட்ஹார்ஸ், யூக்கான்
(வைட்ஹார்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
City of Whitehorse, Yukon Ville de Whitehorse, Yukon வைட்ஹார்ஸ், யூக்கான் | |
|---|---|
யூக்கான் ஆறின் கிழக்கு கரையிலிருந்து வைட்ஹார்ஸின் படிமம் | |
| குறிக்கோளுரை: Our People, Our Strength (ஆங்கிலம்) Nos personnes, Notre force (பிரெஞ்சு) நம்ம மக்கள், நம்ம பலம் | |
| நாடு | |
| ஆட்சி நிலப்பகுதி | |
| தொடக்கம் | 1898 |
| அரசு | |
| • நகரத் தலைவர் | பெவ் பக்வே |
| • அரசு சபை | வைட்ஹார்ஸ் நகரச் சபை |
| பரப்பளவு | |
| • நகரம் | 416.43 km2 (160.8 sq mi) |
| • மாநகரம் | 8,488.48 km2 (3,277.4 sq mi) |
| ஏற்றம் | 670–1,702 m (2,200–5,584 ft) |
| மக்கள்தொகை (2006) | |
| • நகரம் | 20,461 |
| • அடர்த்தி | 49.1/km2 (118.6/sq mi) |
| • பெருநகர் | 22,898 |
| • பெருநகர் அடர்த்தி | 2.7/km2 (7/sq mi) |
| நேர வலயம் | ஒசநே-8 (பசிஃபிக்) |
| • கோடை (பசேநே) | ஒசநே-7 (பசிஃபிக்) |
| NTS நிலப்படம் | 105D11 |
| GNBC குறியீடு | KABPC |
| இணையதளம் | வைட்ஹார்ஸ் நகரம் |
வைட்ஹார்ஸ் (Whitehorse) கனடாவின் யூக்கான் ஆட்சி நிலப்பகுதியின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வைட்ஹார்ஸ் மாநகரில் 22,898 மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரம் கனடாவின் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளில் மிகப்பெரிய நகரம் ஆகும்.