ஸ்வரபூஷணி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ஸ்வரபூஷணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

படிமம்:பாலச்சந்திரிக்கா ஆரோகணம்.svg
ஸ்வரபூஷணி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
படிமம்:நாராயணி அவரோகணம்.svg
ஸ்வரபூஷணி அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க21 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம1 ரி2

ஸ்வரபூஷணி இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

  1. கீர்த்தனை: " வரதராஜூநினு... "

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்


உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://tamilar.wiki/w/index.php?title=ஸ்வரபூஷணி&oldid=506655" இலிருந்து மீள்விக்கப்பட்டது