திருத்தணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
||
| வரிசை 24: | வரிசை 24: | ||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 வார்டுகள் கொண்ட திருத்தணி நகராட்சி 11,122 வீடுகளும், 44,781 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.06% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளனர்.< |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 வார்டுகள் கொண்ட திருத்தணி நகராட்சி 11,122 வீடுகளும், 44,781 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.06% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803319-tiruttani-tamil-nadu.html Tiruttani Population Census 2011]</ref> திருத்தணி நகரம், [[திருத்தணி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். |
||
==புவியியல்== |
==புவியியல்== |
||
09:17, 18 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| திருத்தணி | |||
| ஆள்கூறு | 13°11′N 79°38′E / 13.18°N 79.63°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | திருவள்ளூர் | ||
| வட்டம் | திருத்தணி | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப [3] | ||
| நகர்மன்றத் தலைவர் | திரு.சவுந்தர்ராஜன் | ||
| சட்டமன்றத் தொகுதி | திருத்தணி
- | ||
| சட்டமன்ற உறுப்பினர் | |||
| மக்கள் தொகை | 44,781 (2011[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு • உயரம் |
• 76 மீட்டர்கள் (249 அடி) | ||
|
குறியீடுகள்
| |||
| இணையதளம் | http://municipality.tn.gov.in/thiruthani/ | ||
திருத்தணி (ஆங்கிலம்:Tiruttani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி வட்டத்தில் இருக்கும் ஓர் நகராட்சி ஆகும். இங்குள்ள முருகன் கோயில், ஆறுபடை வீடுகளுள் ஒன்று.
அமைவிடம்
சென்னை - திருப்பதி]] செல்லும் சாலையில் அமைந்த திருத்தணி நகராட்சிக்கு கிழக்கில் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் விஜயபுரம் ஊராட்சி ஒன்றியம், வடக்கில் விஜயபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகரி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இதனருகே அமைந்த கிராமங்கள் பட்டாபிராமபுரம், வேளஞ்சேரி, கார்த்திகேயபுரம், அகூர் ஆகும். இதனருகே உள்ள நகரங்கள் அரக்கோணம், நகரி, சோழிங்கர் ஆகும்.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21 வார்டுகள் கொண்ட திருத்தணி நகராட்சி 11,122 வீடுகளும், 44,781 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இந்நகரத்தின் எழுத்தறிவு 84.06% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளனர்.[4] திருத்தணி நகரம், திருத்தணி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 13°11′N 79°38′E / 13.18°N 79.63°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Tiruttani Population Census 2011
- ↑ "Tiruttani". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)