ஆள்கூறுகள்: 13°07′29″N 79°59′50″E / 13.124834°N 79.997152°E / 13.124834; 79.997152

வேப்பம்பட்டு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வேப்பம்பட்டு
—  நகரம்  —
வேப்பம்பட்டு
இருப்பிடம்: வேப்பம்பட்டு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 13°07′29″N 79°59′50″E / 13.124834°N 79.997152°E / 13.124834; 79.997152
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
அருகாமை நகரம் சென்னை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திருவள்ளூர்
மக்களவை உறுப்பினர்

சசிகாந்த் செந்தில்

சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

வி. ஜி. ராஜேந்திரன் (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


வேப்பம்பட்டு என்பது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இது சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாக உள்ளது.

இது சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[சான்று தேவை] பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இவ்வூரானது சிறந்த ஊராட்சிக்கான விருதும் பெற்றுள்ளது.[சான்று தேவை] சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் 61 மின்சார இரயில்கள் வேப்பம்பட்டு தொடருந்து நிலையம் வழியாக, திருவள்ளுர் - அரக்கோணம் - திருத்தணி வரை செல்கின்றன. அதே போல் இங்கு இருந்து 61 இரயில்கள் தினமும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் செல்கின்றன. 11 மின்சார இரயில்கள் வேளச்சேரி வரை செல்கின்றன.

நிருவாகம்

பேரூராட்சியாக இருந்த இந்த ஊர் 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது.[4][5]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025
  5. 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், தினமலர் 1 சனவரி 2025
"https://tamilar.wiki/w/index.php?title=வேப்பம்பட்டு&oldid=503670" இலிருந்து மீள்விக்கப்பட்டது