சியாமலி

தமிழர்விக்கியிலிருந்து
imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 06:10, 14 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (சியாமலி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சியாமலி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 16வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இதர அம்சங்கள்

படிமம்:வலஜி.svg
சியாமலி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
படிமம்:மலயமாருதம்.svg
சியாமலி அவரோகண சுரங்கள், C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க3 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப க3 ரி1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இது ஒரு உபாங்க இராகம்.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://tamilar.wiki/w/index.php?title=சியாமலி&oldid=359883" இலிருந்து மீள்விக்கப்பட்டது