தீபரம்
தமிழர்விக்கியிலிருந்து
imported>Mayooranathan பயனரால் செய்யப்பட்ட 12:12, 31 திசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
தீபரம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய நாடகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம் (க1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
"https://tamilar.wiki/w/index.php?title=தீபரம்&oldid=400726" இலிருந்து மீள்விக்கப்பட்டது