நிதம்பம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 22:48, 10 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search


நிதம்பம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: என்பத்து ஐந்தாவது
தாண்டவம்

நிதம்பம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து ஐந்தாவது கரணமாகும்.

மேல் நோக்கிய விரல்களையுடைய பதாக முத்திரையோடு கூடிய கைகளால் தலை வரை கொண்டு சென்று,பின்பு திரும்பிய கைகளால் மேலிடத்து சென்று திரும்பியதாகக் கைகளை அமைத்து,சுற்றிலும் பார்க்கக்கூடியதாகப் பதாகக்கையை அமைத்து,பின்பு உடம்பை நோக்கியதாகக் கையைத் தொங்கவிட்டு நிதம்ப நிருத்தஹஸ்தத்துடன் ஆடுதல் நிதம்பமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நிதம்பம்&oldid=415413" இலிருந்து மீள்விக்கப்பட்டது