ரத்னாம்பரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Ravidreams பயனரால் செய்யப்பட்ட 11:33, 25 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம் (+ மேற்கோள்கள் தேவைப்படுகின்றன using தொடுப்பிணைப்பி)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ரத்னாம்பரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 64 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய வாசஸ்பதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரத்னாம்பரி&oldid=481653" இலிருந்து மீள்விக்கப்பட்டது