அரூர் (கேரளம்)
Jump to navigation
Jump to search
| — நகரம் — | |
| ஆள்கூறு | 9°52′41″N 76°18′14″E / 9.87806°N 76.30389°E |
| மாவட்டம் | ஆலப்புழா |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | [1] |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ஆரூர் என்பது கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் சேர்த்தல வட்டத்தில் பட்டணக்காடு அருகில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். .
சுற்றுப்புற ஊர்கள்
- கிழக்கு - வேம்பனாடு காயல்
- மேற்கு - கும்பளங்ஙிக்காயல்
- வடக்கு - வேம்பனாட் காயல்
- தெற்கு - எழுபுன்ன பஞ்சாயத்து
வார்டுகள்
- புத்தனங்ஙாடி
- மள்ட்டிபர்ப்பஸ் சொசைட்டி வார்ட்
- கவ பிஷறீஸ் ஸ்கூள் வார்ட்
- கோட்டப்புறம்
- கெல்ட்டஸ் வார்ட்
- செட்டுத்தற வார்ட்
- அரூர் கவ ஹைஸ்கூள் வார்ட்
- வட்டக்கேரி
- கும்பஞ்ஞி
- அறபிக் கோளேஜ்
- முளய்க்கல் பறம்ப்
- சென்ட் பிரான்சிசு ஸ்கூள்
- தைவவெளி க்ஷேத்ரம்
- ஆஞ்ஞிலிக்காட்
- ஆயுர்வேத ஆசுபத்திரி
- குருமந்திரம்
- விஜயாம்பிக
- கவ ஹோஸ்பிட்டல் வார்ட்
- ஹைஸ்கூள் வார்ட்
- கோண்வென்ட் வார்ட்
- அம்மனேழம்
- ப்ரோஜக்ட் கோளனி
புள்ளிவிவரம்
| மாவட்டம் | ஆலப்புழ |
| பகுதி | பட்டணக்காடு |
| பரப்பு | 15.14 சதுர கிலோமீட்டர் |
| மக்கள் தொகை | 32,662 |
| ஆண் - பெண் விகிதம் | 1021 |
| கல்வியறிவு | 91 |
| ஆண்கள் | 16,161 |
| பெண்கள் | 16,501 |
சான்றுகள்
- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/aroorpanchayat பரணிடப்பட்டது 2013-02-12 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001
