மாவேலிக்கரா
Jump to navigation
Jump to search
| மாவேலிக்கரா | |
| — நகரம் — | |
| அமைவிடம் | 9°16′01″N 76°33′00″E / 9.267°N 76.55°E |
| நாடு | |
| மாநிலம் | கேரளா |
| மாவட்டம் | ஆலப்புழா |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மக்களவைத் தொகுதி | மாவேலிக்கரா |
| மக்கள் தொகை | 28,440 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| இணையதளம் | alappuzha.nic.in |
மாவேலிக்கரா (mavelikkara) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியாகும்.[3] இந்நகரம் அச்சன்கோவில் ஆற்றங்கரையில் ஆலப்புழை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருக்கிறது. மாவேலிக்கரா தேசிய நெடுஞ்சாலை 47 (NH 47) அருகில் இருக்கிறது. 2001ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவேலிக்கராவில் மக்கள்தொகை 28,440. மாவேலிக்கரை கேரளத்தின் நகராட்சிகளில் ஒன்று.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
