காஞ்ஞங்காடு
Jump to navigation
Jump to search
காஞ்ஞாங்காடு Kanhangad കാഞ്ഞങ്ങാട് கோட்டச்சேரி, ஹொஸ்துர்க் | |
|---|---|
காஞ்ஞாங்காடு | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | காசர்கோடு மாவட்டம் |
| அரசு | |
| • நிர்வாகம் | காஞ்ஞாங்காடு மாநகராட்சி |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 65,499 |
| மொழிகள் | |
| • ஆட்சி் | மலையாளம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 671315 |
| தொலைபேசிக் குறியீடு | 467 |
| வாகனப் பதிவு | KL 60, KL 14 |
| அருகில் உள்ள நகரம் | காசர்கோடு மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | காசர்கோடு |
| ஆட்சி மையம் | காஞ்ஞாங்காடு நகராட்சி |
| கோடைக்கால சராசரி தட்பவெப்பம் | 35 °C (95 °F) |
| குளிர்கால சராசரி தட்பவெப்பம் | 20 °C (68 °F) |
காஞ்ஞாங்காடு என்னும் நகராட்சி கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இது மாவட்டத் தலைநகரமான காசர்கோட்டில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை
2001-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது,[1] 65,499 மக்கள் வாழ்ந்தனர். இங்குள்ள மக்கள் மலையாளம் பேசுகின்றனர். சில மக்கள் கொங்கணி, துளு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். சில பாலக்காடு ஐயர் குடும்பங்களும் வாழ்கின்றனர்.
பொருளாதாரம்
உழவுத் தொழிலே முதன்மையானது. ரப்பர், மிளகு, முந்திரி, இஞ்சி ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்.
சுற்றியுள்ள ஊர்கள்
- கிழக்கு: மாவுங்கால்
- மேற்கு: அரபிக்கடல்
- தெற்கு: நீலேஸ்வரம்
- வடக்கு: உதுமா
சான்றுகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.