ஓடான் ஆறு
Jump to navigation
Jump to search
| ஓடான் ஆறு | |
|---|---|
| அமைவு | |
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | ஓர்ன் 49°9′41″N 0°22′13″W / 49.16139°N 0.37028°W |
| நீளம் | 47 கி.மீ. |
ஒடான் ஆறு (Odon River) பிரான்சு நாட்டில் ஓடும் ஒரு ஆறு. வடமேற்கு பிரான்சில் நார்மாண்டி பகுதியில் இது அமைந்த்துள்ளது. 47 கி.மீ. நீளமுள்ள இந்த ஆறு ஓர்ன் ஆற்றின் இடது கிளை ஆறாகும். இது கான் நகரருகே ஓர்ன் ஆற்றுடன் இணைகிறது.[1]